SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

கனடாவில் இருந்து யாழ்ப்பாண நபருக்கு அனுப்பப்பட்ட 8.5 கோடி ரூபா மர்ம பொருள்!

கனடாவில், யாழ்ப்பாண ,நபருக்கு ,அனுப்பப்பட்ட ,8.5 கோடி ரூபா ,மர்ம பொருள்!

கனடாவில் இருந்து யாழை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பபட்ட பொதியில் சுமார் 12 கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு  மரப்பெட்டிகளை கொண்ட பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

Advertisements

கனடாவில், யாழ்ப்பாண ,நபருக்கு ,அனுப்பப்பட்ட ,8.5 கோடி ரூபா ,மர்ம பொருள்!

குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகுமென தெரிவித்துள்ளனர்.

Advertisements

Related posts

உலகை உலுக்கிய சிரியா நிலநடுக்கம்; கட்டடத்தின் அடியில் பிறந்த ‘அதிசய’ குழந்தை எப்படி இருக்கின்றார்?

Harini

நாயுடன் உறவுகொண்ட 19 வயது இளம்பெண்? வீடியோ வைரலானதால் கைது

admin

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணிபுரியும் தமிழ் பெண்களை ஏமாற்றிய இராணுவம்!

Harini