போர்த்துகளில் 2000 ஆண்டுகள் பழமையான சாலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் ஆசையை தூண்டியுள்ளது.
தொன்மையான கலை வேலைப்பாடுகளை கொண்ட இந்த புராதான கலைப்படைப்பானது பார்ப்போர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளமானது ரோமன் கேலரி என்று அழைக்கப்படுகின்றது. மற்றும் இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
Advertisements
தற்போது சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுள்ளதால் வருடத்திற்கு 2 முறைகள் திறக்கப்படுகின்றது. இது லில்ஸ்பன் நகரத்தின் அடியில் செல்லும் நீர்நிலைகளுக்குள் அமைந்து இருக்கின்றது.
1755 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான பெரும் பூகம்பத்தின் காரணமாக போர்த்துகீசிய தலைநகரம் மீண்டும் கட்டப்பட்டு பின்னர் 1771 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் தான் இவை என்னறு கூறப்படுகிறது.
Advertisements