SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

நெடுந்தீவில் பயங்கர கூட்டுப்படுகொலை; சந்தேக நபர் கைது; வெளியான அதிர்ச்சித் தகவல்!

நெடுந்தீவில், பயங்கர, கூட்டுப்படுகொலை,சந்தேக நபர், கைது,வெளியான, அதிர்ச்சித் தகவல்

நெடுந்தீவு பகுதியில் நேற்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு வயோதிபப் பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisements

அதன்படி குறித்த சம்பவத்தையடுத்து நெடுந்தீவில் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது.

நெடுந்தீவில், பயங்கர, கூட்டுப்படுகொலை,சந்தேக நபர், கைது,வெளியான, அதிர்ச்சித் தகவல்

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரின் விசாரணையின் பின்னர் இன்று மாலை புங்குடுதீவு பெருங்காட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

மேலும் குறித்த நபர் அண்மையில் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisements

Related posts

கொழும்பில் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்த தமிழ் மாணவி!

Harini

மோட்டார் சைக்கிள் உட்பட : புதிய எரிபொருள் வரி விதிப்பு சட்டம்

Chaya

சீனாவில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலி!

Harini