கனடாவில் பாலியல் தொந்தரவு செய்த 12 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
றொரன்டோவில் கடந்த கோடை கலத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
Advertisements
கைது செய்யப்பட்ட சிறுவன் ஆறு பாலியல் குற்றச் செயல்களுடன் தொடர்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுககின்றது.
பாலியல் தொந்தரவு சம்பவங்கள் இடம்பெற்ற போது குறித்த சிறுவனுக்கு 11 வயது என்பதனால் அவரை குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என தெரிவிக்கப்படகின்றது.
இந்த சிறுவன் சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பல்வேறு வயதுப் பிரிவுகளை உடைய பெண்களை இந்த சிறுவன் பாலியல் ரீதியதாக துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சிறுவன் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Advertisements