SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை; கொதித்தெழும் மஹிந்த!

பொதுஜன பெரமுன, ஆட்சி சர்வாதிகார, ஆட்சி இல்லை,கொதித்தெழும் மஹிந்த

மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அதோடு பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisements

பொதுஜன பெரமுன, ஆட்சி சர்வாதிகார, ஆட்சி இல்லை,கொதித்தெழும் மஹிந்த
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகியவற்றை அரசு கொண்டுவரும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொதுஜன பெரமுன, ஆட்சி சர்வாதிகார, ஆட்சி இல்லை,கொதித்தெழும் மஹிந்த
“நான் ஒரு கட்சியின் தலைவர். கட்சியுடன் பேசித்தான் கட்சி தொடர்பான நிலைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். எனினும், மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெறும் கட்சி அல்ல. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசும் கூட. எனவே மொட்டு ஆட்சி சர்வாதிகார அரசு இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும் என தெரிவித்த மஹிந்த ராஜபக்க்ஷ , மக்கள் பக்கம் நின்று நாட்டின் நலன் கருதியே மொட்டுக்கட்சி முடிவு எடுக்கும் எனவும் கூறினார்.

Advertisements

Related posts

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை!

Harini

வீட்டுக்குள் திருட வந்த கொள்ளையானை பிடித்த கணவன் – மனைவி!

admin

றொரன்டோவில் நான்கு லட்சம் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி

Harini