SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

திருகோணமலை கடற்கரையில் குவிந்த விசித்திரமான பொருள்

திருகோணமலை, கடற்கரையில் ,குவிந்த ,விசித்திரமான பொருள்

திருகோணமலை கடற்கரையில் நேற்றிரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

தார் போன்ற பொருட்கள் சிறு துண்டுகளாகவும், கட்டிகளாகவும் வருவதாகவும் அவை ஒட்டும் தன்மை கொண்டதாக உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

Advertisements

திருகோணமலை, கடற்கரையில் ,குவிந்த ,விசித்திரமான பொருள்

தார் கட்டிகள் போன்ற வெளிநாட்டு பொருட்கள் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களில் ஒட்டிக் கொள்வதாவும் சிறு குழந்தைகள் கூட கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை திருகோணமலை கடற்கரையில் ஏற்பட்டுள்ளது.

Advertisements

Related posts

பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சோற்றுப் பார்சலுக்குள் ஐஸ் போதைப்பொருள்

admin

சாரா ஜெஸ்மின் உயிருடன் இருக்கின்றாரா..? DNA சோதனையில் மர்மம்.!!

Chaya

முதல் முறையாக கருக்கலைப்பு மாத்திரைக்கு ஒப்புதல் அளித்த ஜப்பான்

Harini