SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

தமிழர் பகுதி புகையிரத நிலையத்திற்குள் குண்டர்கள் தாக்குதல்!

தமிழர், பகுதி புகையிரத ,நிலையத்திற்குள், குண்டர்கள் ,தாக்குதல்

கிளிநொச்சி- பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

Advertisements

தமிழர், பகுதி புகையிரத ,நிலையத்திற்குள், குண்டர்கள் ,தாக்குதல்

விசேட பொலிஸ் விசாரணை ஆரம்பம்

இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், புகையிரத நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

தமிழர், பகுதி புகையிரத ,நிலையத்திற்குள், குண்டர்கள் ,தாக்குதல்
இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழர், பகுதி புகையிரத ,நிலையத்திற்குள், குண்டர்கள் ,தாக்குதல்தமிழர், பகுதி புகையிரத ,நிலையத்திற்குள், குண்டர்கள் ,தாக்குதல்

மேலும் இந்த சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisements

Related posts

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் : 500 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கோடி வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்!

Harini

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு பகுதியில் கப்பல்கள் பயணிப்பது ஆபத்தானது!

Harini

பிரான்ஸில் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா; வெளியான அதிர்ச்சி தகவல்!

Harini