SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

பாடசாலை விடுமுறை மாற்றம்; கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

பாடசாலை, விடுமுறை மாற்றம்,கல்வி அமைச்சு ,வெளியிட்ட, அறிவிப்பு

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும். இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisements

பாடசாலை, விடுமுறை மாற்றம்,கல்வி அமைச்சு ,வெளியிட்ட, அறிவிப்பு

இதன்போது எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவை

Chaya

பச்சிளம் குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை

admin

எரிமலை உச்சியில் ஒரு மாத காலம் வாழ்ந்து சாதனை படைத்த விராங்கனை!

Harini