அமானுஷ்யங்கள் நிறைந்த அமெரிக்க ஆடம்பர ஹோட்டல்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 1972ம் ஆண்டு கைவிடப்பட்ட ஆடம்பர ஹோட்டல் இன்றளவும் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது.

12 லட்சம் டாலர் செலவில் 14 மாடிகளுடன் 450 அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் தி பேக்கர் ஹோட்டல் கட்டப்பட்டு, 1929 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஓட்டலில் மினரல் வாட்டரை உட்கொண்டதால் ஆரோக்கியமானதாக வதந்தி பரவியதால் ஹோட்டல் பிரபலமானது.

அமானுஷ்யங்கள், அமெரிக்க, ஆடம்பர, ஹோட்டல்

இருப்பினும், முதல் உலகப் போர், பங்குச் சந்தை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இறுதியாக ஹோட்டல் மூடப்பட்டது.

மேலும் இந்த ஹோட்டலுக்கு செல்லும்போதெல்லாம் நோய்வாய்ப்பட்ட ஆவி இருப்பதற்கான விசித்திரமான அம்சங்களை உணர்ந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button