தற்காலிக கொட்டகையின் மீது மரம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்காலிக கொட்டகையின் மீது மரம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் தற்காலிக கொட்டகையின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

பலி, மரம், பக்தர்கள், அகோலா : கோவில் விழாவின் போது பெய்த மழையில் நனையால் இருக்க தகர கொட்டகையின் கீழ் ஒதுங்கியவர்கள் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம் பராஸ் பகுதியில் கோயில் உள்ளது.இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று உள்ளது. விழாவின் போது மழை பெய்து உள்ளது. மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், அருகில் இருந்த தகர கொட்டகைக்குள் அடைக்கலம் புகுந்து உள்ளனர். அப்போது சூறாவளிக் காற்று அடித்ததாக கூறப்படுகிறது. PlayUnmute Loaded: 1.62% Fullscreen சூறாவளிக் காற்று, மகாராஷ்டிரா,

சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோவிலுக்கு வெளியே மத விழாவிற்காக கூடியிருந்தனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் தற்காலிக கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததில் 35 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.

அப்பகுதி மக்கள், மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்டனர்.

இதில் சிக்குண்டவர்களில் ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலி, மரம், பக்தர்கள், அகோலா : கோவில் விழாவின் போது பெய்த மழையில் நனையால் இருக்க தகர கொட்டகையின் கீழ் ஒதுங்கியவர்கள் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம் பராஸ் பகுதியில் கோயில் உள்ளது.இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று உள்ளது. விழாவின் போது மழை பெய்து உள்ளது. மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், அருகில் இருந்த தகர கொட்டகைக்குள் அடைக்கலம் புகுந்து உள்ளனர். அப்போது சூறாவளிக் காற்று அடித்ததாக கூறப்படுகிறது. PlayUnmute Loaded: 1.62% Fullscreen சூறாவளிக் காற்று, மகாராஷ்டிரா,

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Click To Watch

This will close in 20 seconds