SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

X-Press Perl கப்பல் விபத்தின் இழப்பீட்டு தொகை ராஜபக்ஷர்களின் வங்கி கணக்குகளில்

Colombo Mahinda Rajapaksa Namal Rajapaksa Dollars

X-Press Perl கப்பல் விபத்தின் இழப்பீட்டு தொகை ராஜபக்ஷர்களின் வங்கி கணக்குகளில்

இலங்கைக்கு பணம் வரவில்லை என்றாலும் மில்லியன் கணக்கான டொலர்கள் அவர்களது கணக்குகளில் போடப்பட்டதாக  சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

Advertisements

Colombo
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Dollars

ஒப்பந்தங்களை மறைக்க உதவிய மூன்று பேருக்கு கப்பல் நிறுவனத்தினால் டுபாயில் வீடுகள் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இணைய சேவை ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், குறித்த கப்பல் விபத்து தொடர்பாக இலங்கையில் ஆதாரங்கள் இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்தால் வழக்கு நிராகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Related posts

இலங்கையில் அதிகரிக்கும் மாபியாக்களின் செயற்பாடு!

admin

போதைப்பொருளுடன் கைதான சிங்கள மாணவர்கள் பீடாதிபதியின் தலையீட்டால் விடுவிப்பு

Chaya

கிம் இன் கொடூர ஆட்சி; கர்ப்பிணிப் பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை!

Harini