நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- இந்த பட நாயகியா?
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை வெளிக்காட்டி சின்னத்திரை வந்து கலக்கி இப்போது வெள்ளித்திரை வரை சாதனை செய்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் கடைசியாக ப்ரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை. அடுத்து அவரது நடிப்பில் அயலான் என்ற படம் தயாராகி ரிலீஸிற்கு தயாராகி இருக்கிறது.
Advertisements
படம் ரிலீஸிற்காக ஆவலாக வெயிட்டிங்.
நாயகி யார்
தற்போது சிவகார்த்திகேயனின் கன்னத்தில் முத்தமிடும் ஒரு நடிகையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படம் வைரலாக சிறுமி யார் என்ற விவரம் ஒன்று வலம் வருகிறது.
அவர் வேறுயாரும் இல்லை இப்போது மக்களின் பெரிய ஆதரவை பெற்ற அயலி படத்தில் நாயகி அபி நக்ஷத்ரா தானாம்.
Advertisements