SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

பிரான்ஸில் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா; வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரான்ஸில், கழிவறையில், இரகசிய கமரா,வெளியான அதிர்ச்சி, தகவல்

பிரான்ஸில் வணிக நிலைய பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். பரிசின் நான்காம் வட்டாரத்தில் உள்ள பிரபலமான BHV கட்டிடத்தில் உள்ள பெண்கள் கழிவறையிலேயே இந்த கமரா பொருத்தப்பட்டுள்ளது.

Advertisements

இந்நிலையில் கண்களுக்குத் தெரியாக சிறிய ரக கமராவை புகை சமிக்கையை அடையாளம் காணும் ‘சென்சார் கருவியுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில்,  கழிவறையில், இரகசிய கமரா,வெளியான அதிர்ச்சி, தகவல்

குறித்த கட்டத்தின் இலத்திரணியல் வேலைப்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ளும் Thales நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு குறித்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும் குறித்த நபர் இதுவரை 200 வரையான பெண்கள் மற்றும் சிறுமிகளது புகைப்படங்களை இந்த கமரா ஊடாக் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisements

Related posts

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சிறுமியின் மரணம்! விசாரணையில் வெளியான காரணம்

Harini

தீவு ஒன்றில் சிக்கித்தவிக்கும் இரு இலங்கை தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

Harini

உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஈஸ்டர் ஞாயிறன்று சரமாரியாக தாக்கிய ரஷ்யா!

Harini