SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

தமிழர்ப்பகுதியில் புத்தர் சிலையால் பரபரப்பு!

தமிழர்,பகுதியில் ,புத்தர், சிலையால் ,பரபரப்பு

வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09.04) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் – மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Advertisements

தமிழர்,பகுதியில் ,புத்தர், சிலையால் ,பரபரப்பு
அதன்படி குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் குறித்த பகுதியில் தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வருவதுடன், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அண்மித்ததாக செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts

உக்ரைன் மீதான போலந்து மற்றும் ஹங்கேரியின் தானியத் தடையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்

Harini

யாழில் நடிகர் திலகம் சிவாஜி வைத்த மரம்; உருகி நின்ற மகன் ராம் குமார்!

Harini

அல்-அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல்: அச்சத்தில் மக்கள்!

Harini