பரிதாபத்தில் சிம்புவின் பத்து தல வசூல்
பத்து தல
பத்து தல சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்தது.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை.
பத்து தல வசூல்
படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பில் முதல் நாள் இப்படத்தின் வசூல் ரூ 12 கோடிகள் வரை வந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் குறைய தொடங்கியது.
அதிலும் கடந்த வாரம் முழுவதும் மிகப்பெரும் வசூல் வீழ்ச்சி ஆகியுள்ளது.
பத்து தல தமிழகம் முழுவதும் இதுவரை ரூ 30 கோடி வரை கூட வசூல் வரவில்லை என்பதே உண்மை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.