SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

நூடுல்ஸில் கிடந்த தங்க சங்கலி! ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்

நூடுல்ஸில், தங்க சங்கலி, ஆச்சரியத்தை, ஏற்படுத்திய, சம்பவம்

மலேசிய நாட்டில் கடை ஒன்றில் நபரொருவர் வாங்கிய நூடுல்ஸில் தங்கச் சங்கிலி கிடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தினை முகநூல் பக்கத்தில் தங்கம் பெற்ற ஆண்டி டான் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisements

நூடுல்ஸில்,  தங்க சங்கலி, ஆச்சரியத்தை, ஏற்படுத்திய, சம்பவம்

நூடுல்ஸுடன் தங்கச் சங்கிலி இருக்கும் படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். அதனுடன் அழுதுகொண்டே சிரிக்கும் emoji-யையும் அவர் பகிர்ந்திருந்தார்.

மேலும் குறித்த பதிவில் அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளளார்.

நூடுல்ஸில்,  தங்க சங்கலி, ஆச்சரியத்தை, ஏற்படுத்திய, சம்பவம்

பதிவின்கீழ் அவரின் நண்பர்கள் சிலர் கடையின் முகவரியைக் கேட்டிருந்தனர். எங்கே வாங்கினீர்கள் நானும் வாங்க வேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நூடுல்ஸில்,  தங்க சங்கலி, ஆச்சரியத்தை, ஏற்படுத்திய, சம்பவம்

 

அந்தச் சங்கிலி எப்படி உணவில் வந்தது என்பது தெரியவில்லை. அது உண்மையான தங்கமா என்ற தகவலையும் டான் குறிப்பிடவில்லை.

Advertisements

Related posts

பட்டமளிப்பு விழா முடிவில் யாழ் மாணவிக்கு நடந்த விபரீதம்.!

admin

தற்காலிக கொட்டகையின் மீது மரம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Harini

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவை

Chaya