நாயுடன் உறவுகொண்ட 19 வயது இளம்பெண்? வீடியோ வைரலானதால் கைது
அமெரிக்காவில் நாயுடன் உடலுறுவு கொண்டதாக 19 வயது இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிஸிஸிப்பியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் டெனிஸ் ஃப்ரேசியர். இவர் நாயுடன் உடலுறுவு கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பார்த்ததாக நபர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் டெனிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது இயற்கைக்கு மாறான உடலுறவு மற்றும் விலங்குக்கு மோசமான கொடுமை செய்தது, அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் டெனிஸிற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜோன்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் சார்ஜெண்ட் ஜே.டி.கார்ட்டர் கூறுகையில், எனது 17 ஆண்டு சட்ட அமலாக்கத்தில் நான் இதுவரை விசாரித்ததில் இது மிகவும் குழப்பமான வழக்குகளில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
டெனிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதற்கு முன்னதாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.