தசரா படம் 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. இதோ முழு விவரம்
தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக வளர்ந்து வருபவர் தான் நடிகர் நானி. இவர் 2011 -ம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த மாதம் 30 -ம் தேதி இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
Advertisements
வசூல்
தசரா திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகமெங்கும் ரூபாய். 53 கோடி வசூல் செய்ததாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் தசரா படம் 6 நாட்களில் 96 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
Advertisements