சூர்யா 42 திரைப்படம் : வெளியாவதற்கு முன்பே இவ்வளவு வசூலா.?

சூர்யா 42 திரைப்படம் : வெளியாவதற்கு முன்பே இவ்வளவு வசூலா.?! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

suriya 42,suriya 42 title,suriya 42 ott rights,சூர்யா 42,surya 42,suriya 42 update,suriya 42 motion poster,சூர்யா,சூர்யா 42 ஒரு எமோஷனல் ஆக்ஷன் படம்,விரைவில் வெளியாகும் சூர்யா 42 பட டைட்டில்..,suriya 42 teaser,suriya 42 trailer,suriya 42 first look,suriya 42 movie,suriya 42 pooja,suriya 42 story,surya 42 update,suriya 42 release,suriya 42 reaction,surya 42 motion poster,suriya 42 movie update,சூர்யா-42,suriya 42 bgm,surya 42 movie

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஐந்து கெட்டப்புகளில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் அடுத்து அடுத்து டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Advertisements

இந்த நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வரும் சூர்யா 42 திரைப்படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் திடீரென தற்போது ஒரு தகவல் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அதாவது சூரியா 42 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

suriya 42,suriya 42 title,suriya 42 ott rights,சூர்யா 42,surya 42,suriya 42 update,suriya 42 motion poster,சூர்யா,சூர்யா 42 ஒரு எமோஷனல் ஆக்ஷன் படம்,விரைவில் வெளியாகும் சூர்யா 42 பட டைட்டில்..,suriya 42 teaser,suriya 42 trailer,suriya 42 first look,suriya 42 movie,suriya 42 pooja,suriya 42 story,surya 42 update,suriya 42 release,suriya 42 reaction,surya 42 motion poster,suriya 42 movie update,சூர்யா-42,suriya 42 bgm,surya 42 movie

அதாவது சூர்யா 42 திரைப்படத்தின் OTT உரிமம் பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது அது மட்டும் அல்லாமல் OTT-யில் அதிக தொகை கொடுத்து வாங்கிய தமிழ் திரைப்படங்களில் சூர்யா 42 திரைப்படம் இரண்டாவது இடம் பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இத்தனை நாட்களாக எந்த ஒரு தகவலும் இந்த திரைப்படத்தில் இருந்து வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இந்த தகவல் சினிமாவட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

suriya 42,suriya 42 title,suriya 42 ott rights,சூர்யா 42,surya 42,suriya 42 update,suriya 42 motion poster,சூர்யா,சூர்யா 42 ஒரு எமோஷனல் ஆக்ஷன் படம்,விரைவில் வெளியாகும் சூர்யா 42 பட டைட்டில்..,suriya 42 teaser,suriya 42 trailer,suriya 42 first look,suriya 42 movie,suriya 42 pooja,suriya 42 story,surya 42 update,suriya 42 release,suriya 42 reaction,surya 42 motion poster,suriya 42 movie update,சூர்யா-42,suriya 42 bgm,surya 42 movie

விரைவில் இந்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கிபடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் டைட்டிலை படகுழு எப்போது வெளியிடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

suriya 42,suriya 42 title,suriya 42 ott rights,சூர்யா 42,surya 42,suriya 42 update,suriya 42 motion poster,சூர்யா,சூர்யா 42 ஒரு எமோஷனல் ஆக்ஷன் படம்,விரைவில் வெளியாகும் சூர்யா 42 பட டைட்டில்..,suriya 42 teaser,suriya 42 trailer,suriya 42 first look,suriya 42 movie,suriya 42 pooja,suriya 42 story,surya 42 update,suriya 42 release,suriya 42 reaction,surya 42 motion poster,suriya 42 movie update,சூர்யா-42,suriya 42 bgm,surya 42 movie

இந்த திரைப்படம் முடிந்ததும் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் குறித்தும் தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

https://youtu.be/MknVtP7nq2M

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button