SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
Informations

சுடு நீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..?

சுடு தண்ணீர்,அதிசய சுடு நீர் கிணறுகள்,சுடு தண்ணீர் தேன்,சுடு தண்ணீரை,சுடு தண்ணீர் பயன்கள்,சுடு தண்ணீர் வைப்பது,சுடு தண்ணீர் நன்மைகள்,சுடு தண்ணி,சூடான நீர்,சுடு தண்ணீர் குடித்தால் என்ன நன்மை,காலையில் வேறும் வயிற்றில் சுடு நீர் குடித்தால் உடல் என்ன ஆகும்,காலையில் வெறும் வயிற்றில் சுடு நீர் குடித்தால் உடல் என்ன ஆகும்,சுடு தண்ணீர் குடித்தால் தொப்பை குறையுமா,சுடு தண்ணீர் குடித்தால் உடம்பு குறையுமா,சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்,எலுமிச்சை நீர் நன்மைகள்

சுடு நீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..? காய்ச்சல் வந்தா சுடு தண்ணி குடி. இருமல் வந்தா சுடு தண்ணியை குடி, தொண்டை வலி வந்தால் சுடு தண்ணிய குடி என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் யாருக்கும் சுடு தண்ணியை குடிக்க பிடிக்காது. காரணம் சுவை இல்லாமல் இருக்கும்.

இயற்கையாகக் கிடைக்கும் நீரில் பலவகை உப்புகளும், வாயுக்களும் சத்துக்களாக கரைந்துள்ளன. வாயுக்களைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக்கள் அதிகம் கரைந்துள்ளன.

Advertisements

சுடு தண்ணீர்,அதிசய சுடு நீர் கிணறுகள்,சுடு தண்ணீர் தேன்,சுடு தண்ணீரை,சுடு தண்ணீர் பயன்கள்,சுடு தண்ணீர் வைப்பது,சுடு தண்ணீர் நன்மைகள்,சுடு தண்ணி,சூடான நீர்,சுடு தண்ணீர் குடித்தால் என்ன நன்மை,காலையில் வேறும் வயிற்றில் சுடு நீர் குடித்தால் உடல் என்ன ஆகும்,காலையில் வெறும் வயிற்றில் சுடு நீர் குடித்தால் உடல் என்ன ஆகும்,சுடு தண்ணீர் குடித்தால் தொப்பை குறையுமா,சுடு தண்ணீர் குடித்தால் உடம்பு குறையுமா,சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்,எலுமிச்சை நீர் நன்மைகள்

நீரை நாம் கொதிக்க வைக்கும்போது அதில் கரைந்துள்ள வாயுக்கள் வெளியேறி விடுகின்றன.

மேலும் அதிலுள்ள கார்பனேட் மற்றும் ஹைட்ராக்சைடு உப்புகள், நீரைக் கொதிக்க வைக்கும் பாத்திரத்தின் உட்புறத்தில் உப்புகளாகப் படிந்து விடுகின்றன. எனவே கொதிக்க வைத்த நீரின் சுவை நீங்கி விடுகிறது. இதன் காரணமாகவே சுடு தண்ணி சுவை இல்லாமல் இருக்கிறது.

Advertisements

Related posts

கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

admin

முதல் இரவுக்கு சாந்தி முகூர்த்தம் என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா.??

admin

வகுப்பறைகளில் பயன்படும் சாக்பீஸ்கள் உருவான கதை தெரியுமா..?

admin