கனடாவில் வேலைவாய்ப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் இணையதளங்கள்
கனடாவில் வேலைவாய்ப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் இணையதளங்கள் கனடாவில் பயிலும் சர்வதேச மாணவ மாணவியர், முறையான கல்வி உரிமம் பெற்றிருக்கும் நிலையில், அவர்கள் இனி எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்னும் வகையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கனடா அரசு விதிகளில் மாற்றங்கள் செய்தது. 2023 இறுதி வரை இந்த விதிகள் அமுலில் இருக்கும்.
ஆக, அவர்களுக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, அவற்றிற்கு எவ்வளவு ஊதியம் எதிர்பார்க்கலாம் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
Advertisements
என்னென்ன வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம்?
Teaching Assistants (TA)— சராசரி ஊதியம்: ஒரு மணி நேரத்துக்கு 23 கனேடிய டொலர்கள்
- Server/Bartender/Mixologist—சராசரி ஊதியம்: ஒரு மணி நேரத்துக்கு 16 கனேடிய டொலர்கள் / கூடவே நல்ல டிப்ஸும்…
- Ride-share Driver—சராசரி ஊதியம்: ஒரு மணி நேரத்துக்கு 19 கனேடிய டொலர்கள்
- Tutor—சராசரி ஊதியம்: ஒரு மணி நேரத்துக்கு 30 கனேடிய டொலர்கள்
- Freelancer—சராசரி ஊதியம்: ஒரு மணி நேரத்துக்கு 23 கனேடிய டொலர்கள்
கனடாவில் வேலைவாய்ப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் இணையதளங்கள் CanadaVisa Job Search Tool LinkedIn Indeed JobBank.ca Workopolis TalentEgg Magnet LeapGrad மேலதிக விவரங்களுக்கு... https://www.cicnews.com/2023/03/the-top-jobs-for-international-students-in-canada-0333032.html#gs.s8uv3q
Advertisements