Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தாக்கிய டிரம்ப் எப்படி இருக்கிறார்? வெளியான அதிகாரப்பூர்வ புகைப்படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புதிய புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

கொரோனா உறுதியானதை அடுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக டிரம்ப் நோயறிதலிலிருந்து கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளார் என்று ஜனாதிபதியின் மருத்துவர், கடற்படை சி.எம்.டி.ஆர். டாக்டர் சீன் கான்லி சனிக்கிழமை கூறினார்.

சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட புதிய புகைப்படங்கள், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மருத்துவ மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் பணியாற்றி வருவதைக் காட்டுகிறது.




Post a Comment

0 Comments