Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கைதான நடிகைகளின் மொபைல் போன்களில் அந்தர காட்சிகள்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு பல திசைகளில் சென்றுகொண்டிருக்கிறது. சிபிஐ-யின் அதிரடி விசாரணையால் பல உண்மைகள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

இதையடுத்து, சுஷாந்த் சிங் போதை மருந்து கொடுத்தாகவும், போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் காதலி ரியாவை ஏற்கனவே கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் பல தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார். அதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 27 பேர்களின் பெயர்களை ரியா அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இவர்களுக்கெல்லாம் பாலிவுட்டில் போதை பொருள் உட்கொள்ளுதல் மற்றும் போதை மருந்து விற்பவர்களிடம் தொடர்பில் இருப்பதாக என ரியா தெரிவித்திருக்கிறார்.

இதனால், அச்சம் அடைந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

சட்ட அமைப்புக்கு வெளியே ஊடகங்கள் தாங்களாகவே விசாரணையை நடத்துகின்றனர். இது சட்டவிதிகளுக்கு முரணானது. தன்னிசையான இந்த போக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என ரகுல் ப்ரீத் கோரி இருக்கிறார்

இந்நிலையில், இவர் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நடிகைகள் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

விசாரணையின் போது கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் கைப்பேசியில் முன்னணி நடிகைகளின் ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சில மாடல்களின் மோசமான புகைப்படங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள போலீசார், போதைப்பொருள் விவாகாரம் தாண்டி வேறு ஏதாவது விவகாரமான விவகாரங்களில் இவர்கள் தொடர்பில் உள்ளார்களா? என விசாரணை மேலும் தீவிரப்படுத்த உள்ளனர்.



Post a Comment

0 Comments