Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உடல் எடை குறைத்து விகாரமாக மாறிய எமி ஜாக்சன் – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

பிரபல மாடல் ஆகா இருந்து நடிப்பில் ஆர்வம் வந்து ‘மதராசபட்டினம்’ என்னும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஆடி எடுத்து வைத்தவர் நடிகை எமி ஜாக்சன்.
 
மேலும் இவர் ‘ஐ’ படத்தில் விக்ரமுடனும், ‘எந்திரன் 2.0’ படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி உடனும், ‘தங்கமகன்’ படத்தில் தனுஷுடனும் நடித்து சூப் டூப்பர் ஹீரோயின் ஆகா திகழ்ந்தார்.

லண்டனை சேர்ந்த இவர் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு உள்ள நடிகைகளுக்கு சவாலாகவே இருந்தார்.

கவர்ச்சியான போட்டோக்களை இணையத்தளத்தி போட்டு ரசிகர்கள் மனதை ஆட்டி படைப்பதே இவருக்கு பொழுதுபோக்காக இருந்தது.

சமீபத்தில் அவர் லண்டன்ய் சேர்த்த ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டு அழகிய ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அவருக்கு மகன் பிறந்த பிறகு உடல் இடை அதிகமா இருந்தது. அது பற்றி விமர்சனம் பரவி வந்த நிலையில் இவர் இணையத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் போஸ்ட் இவர் உண்மையில் உணவுஉண்கிறாரா என்று ரசிகர்கள் கேலி செய்தனர்.

அந்த அளவிற்கு உடையிடை குறைத்து மெலிய ஆடையில் அவர் போடு இருக்கும் போஸ்ட் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram

🌰 roasted of course by @aloyoga

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Post a Comment

0 Comments