லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி..

லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி..

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், சஞ்சய் தத் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பது தெரிந்த ஒன்றே. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Leo, Vijay, Vijay Sethupathi, Lokesh Kanagaraj,

சமீபகாலமாக லியோ படம் LCU -வில் உருவாகுவதாக சமுக வலைத்தளங்களில் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியிடம் வாய்ஸ் ஓவர் தரும் படி கேட்டுள்ளாராம். இதற்கு விஜய் சேதுபதியும் ஓகே சொன்னதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

https://youtu.be/PRFdADNnfuM

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button