ரமழான் (Ramzan) விரதம் இருப்பதால் இவ்வளவு நன்மைகளா? (Video)

ரமழான் (Ramzan) விரதம் இருப்பதால் இவ்வளவு நன்மைகளா? (Video)

இஸ்லாமியர்களின் முக்கிய புனித பண்டிகையான ரம்ஜானுக்கான கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது.

இதன்போது உலக நாடுகளில் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் இறைநம்பிக்கையோடு நோன்பு இருந்து வருகின்றார்கள். பொதுவாக நோன்புக்காலங்களில் விரதம் இருந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற கருத்து பலரிடையே உண்டு.

உண்மையில் நோன்பு காலங்களில் விரதம் இருந்தால் உடல் எடையை குறைக்க முடியுமா? இதனால் ஏற்படும் மற்ற பலன்கள் என்ன? என்பதையும் தெரிந்து கொள்வோம்.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *