மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அபார முன்னிலை!

மு.க ஸ்டாலின் மகன்

மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அபார முன்னிலை!

சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டுள்ளார்.

அவர் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியான பாமக சார்பில் ஏவிஏ கஸ்ஸாலி போட்டியிட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒளிர ஆரம்பிக்கும் டார்ச்லைட் – மகிழ்ச்சியில் கமல்.!!

தற்போதைய நிலவரப்படி உதயநிதி ஸ்டாலின் 3933 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். கஸ்ஸாலி 652 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *