பெண்ணா..? பூதாமா.? 35 நிமிடங்களில் 3 கிலோ கோழி காலி..!!

பெண்ணா..? பூதாமா.? 35 நிமிடங்களில் 3 கிலோ கோழி காலி..!! தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட கோழிச் சோறு போட்டியில் தைவான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போட்டியில் ஜாய் வெய் கூ என்ற பெண்மணியே 3 கிலோகிராம் கோழிச் சோற்றை 35 நிமிடங்களில் உண்டு வெற்றி பெற்றுள்ளார்.

பெண்ணா, பூதாமா, 35 நிமிடங்களில், 3 கிலோ கோழி,

போட்டியில் வெற்றி பெறவேண்டுமாயின் 2 கிலோகிராம் சோற்றையும் 1 கிலோகிராம் வேகவைத்த கோழியையும் 1 மணிநேரத்திற்குள் உண்டு முடிக்கவேண்டும்.

அதற்குப் பரிசாக அவருக்குப் பெரிய தட்டு ஒன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணா, பூதாமா, 35 நிமிடங்களில், 3 கிலோ கோழி,

இவ்வாறு குறித்த போட்டியில் ஜாய் வெய் கூ 3 கிலோ கிராம் கோழி சோற்றினை வெறும் 35 நிமிடங்களில் உண்டு முதல் பரிசினை தட்டி சென்றமை அனைவராலும் பார்ப்பட்டு வருகின்றது.

பெண்ணா, பூதாமா, 35 நிமிடங்களில், 3 கிலோ கோழி,

குறித்த போட்டியானது 10 வருடங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட சவாலாகவும் அதில் 37 வது வெற்றியாளராகத் ஜாய் இடம்பிடித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button