புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்!

துபாய் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-225 என்ற விமானம் நேற்று (7) மாலை 6.25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்தது.

புறப்பட்ட ,சிறிது நேரத்தில் , அவசரமாக ,தரையிறக்கப்பட்ட, இலங்கை விமானம்
எனினும்அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (8) காலை 9.30 மணிக்கே புறப்பட்டுச் சென்றுள்ளது.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் 1 மணிநேரம் 10 நிமிடங்கள் கழித்து, 10.40 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button