புத்தருக்கு வழி விட்டார் பிள்ளையார்

புத்தருக்கு வழி விட்டார் பிள்ளையார்

திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூதூர், மலையடி பிள்ளையார், திருகோணமலை, நெடுஞ்சாலை

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை – மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.

மூதூர், மலையடி பிள்ளையார், திருகோணமலை, நெடுஞ்சாலை

இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.(25-12-2021) அன்று ஏற்கனவே ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது .

மூதூர், மலையடி பிள்ளையார், திருகோணமலை, நெடுஞ்சாலை

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button