பிரித்தானியாவில் சூப்பிலிருந்து உயிருள்ள எலி எழுந்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காதலன்!

காதலி ஆசையாக ஆர்டர் செய்து கொடுத்த காளான் சூப்பிலிருந்து உயிருள்ள எலி எழுந்து வந்ததை கண்டு காதலன் அதிர்ந்துடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்துள்ளார்.

பிரித்தானியாவில் ,சூப்பிலிருந்து உயிருள்ள, எலி எழுந்து வந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்த காதலன்,
அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் என கூறி காதலருக்கு கொடுத்திருக்கிறார்.

காதலரும் ஆசையாக சூப்பை வாங்கி பருகியுள்ளார். 3-ல் இரண்டு பங்கு சூப் உள்ளே போனதும் சூப்பில் ஏதோ ஒன்று நகர்ந்து சென்றுள்ளது.

பிரித்தானியாவில் ,சூப்பிலிருந்து உயிருள்ள, எலி எழுந்து வந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்த காதலன்,

இதனை கவனித்த சாம், முதலில் அது ஒரு பெரிய காளானாக இருக்கும் என நினைத்திருக்கிறார். ஆனால், முதலில் ஒரு பெரிய வால் மேலே வந்துள்ளது. அதனை பார்த்து அவர் மிரண்டு போய் விட்டார்.

அதன்பின்பே அது எலி என அவருக்கு தெரிய வந்தது. இதனை வீடியோவாக எடுத்துள்ளார். அதன்பின் காதலி ஆர்டர் செய்த உணவு விடுதிக்கு தொலைபேசி வழியே போன் செய்து பேசியுள்ளார்.

பிரித்தானியாவில் ,சூப்பிலிருந்து உயிருள்ள, எலி எழுந்து வந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்த காதலன்,
எமிலி பணம் கொடுத்து உணவு வாங்கியபோதும், அதற்கான பில் அவரிடம் இல்லாமல் போனது. அதனால், அது தங்களுடைய உணவு இல்லை என்றும், பணம் திருப்பி தர இயலாது என்றும் உணவகம் கைவிரித்து விட்டது.

இதனால், அவர்களால் அதனை நிரூபிக்கவும் முடியவில்லை. எனினும், இதற்கு அவர்கள் மன்னிப்பு கோரினால் போதும் என்று சாம் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button