பிரான்ஸில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு!

பிரான்ஸில் ஒரு பகுதியில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மாவட்டமான Var -இல் வசிக்கும் மக்கள் தங்களுடைய வாகனங்களை கழுவுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக இந்த புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களாக மழை வீழ்ச்சி பதிவாகாத நிலையில், அங்கு நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக குறைவடைந்துள்ளது.

பிரான்ஸில், அமுலுக்கு, கட்டுப்பாடு
பிரான்ஸில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு!

இதனால் அங்கு மகிழுந்துகள் வைத்திருப்பவர்கள் நீரைச் சேமிக்கும் பொருட்டு வாகனங்களை கழுவ வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 20 வீத நீரைச் சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button