பிரபாகரன் உருவத்தில் இரண்டு நபர்கள் .?? சுவிஸில் இருந்து வெளியான தகவல்.!

தலைவர் பிரபாகரன் உருவத்தில் இரண்டு நபர்கள் .?? சற்றுமுன் வெளியான தகவல்.!!

தலைவர் பிரபாகரன் உருவதில் இரண்டு நபர்கள் .?? சற்றுமுன் வெளியான தகவல்.!! தலைவர் பிரபாகரன் உருவ அமைப்பை கொண்ட இன்னும் சில நபர்கள் இருந்தது உண்மையா அல்லது வெறும் கட்டுக்கதையா..? இது தொடர்பாக ஐ.பி.சி தமிழ் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் பலம் பொருந்திய பல தலைவர்கள் தம்மை போன்ற உருவ அமைப்புகள் கொண்ட நபர்களை உருவாக்குவதும் அவர்களை நடமாட விடுவதுமான செயல்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிரபாகரன் என்கின்ற மாபெரும் தலைவர் அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டாரா..?

தலைவர் பிரபாகரன் உருவத்தில் இரண்டு நபர்கள்

இது பற்றியும் அண்மையில் இடம்பெற்ற துவாரகா சர்ச்சை பற்றியும் மேலதிக விளக்கங்களை சுவிட்சர்லாந்தில் இருக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைவரின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர் என சொல்லப்படுகின்ற அவரது நேரடி வாக்குமூலம் அடங்கிய காணொளி தொகுப்பை இந்த காணொளியில் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button