நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

சிரிப்பின் அழகில் மயக்கும் நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில் தனது கதாபாத்திரத்திற்கு தரமான கதை இருக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

அதில் ஜெயித்தும் காட்டினார், அவரை பார்த்து சில நடிகைகள் தங்களது ரூட்டை மாற்றினார்கள் என்றே கூறலாம். அனுஷ்காவை பற்றி பட செய்திகள் வருகிறதோ இல்லையோ, அவரது திருமணம் குறித்து தகவல் வந்துவிடும்.

அப்படி இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது நடிகை அனுஷ்கா துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அவருக்கு வயது அனுஷ்காவை விட குறைவு என்கின்றனர்.

திருமணம் குறித்து இதுவரை எந்த தகவலும் அனுஷ்கா தரப்பில் இருந்து வரவில்லை.

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *