சுவிஸ் போலி துவாரகாவிடம் 10 ஆயிரம் டாலர்கள் கொடுத்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

சுவிஸ் போலி துவாரகாவிடம் 10 ஆயிரம் டாலர்கள் கொடுத்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

சுவிஸ் போலி துவாரகாவிடம் 10 ஆயிரம் டாலர்கள் கொடுத்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்.! போலி துவாரகா புயல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

நாளுக்கு நாளுக்கு அந்த கொள்ளைக்கும்பல்கள் பற்றிய ஆதாரங்கள் பல ஊடகங்கள் மூலம் தோல் உரித்துக்காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. மிக்பெரிய சதி வலையில் இருந்து தமிழ்தேசியத்தின் ஒட்டுமொத்த இனமும் விழிம்பில் தப்பித்துக்கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

போராட்ட வரலாற்றையும் மேதகு தலைவர் பிரபாகரன் பெயரையும் களங்கப்படுத்தி எமது வரலாற்றை சிதைக்கும் மிகப்பெரிய சதியாகவே இது பார்க்கப்படுகிறது. அந்தவகையில் போலியாக ஒரு துவாராக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அது பற்றி முன்னெச்சரிக்கையான செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்ட நேரக்கரம் மீடியா இது தொடர்பாக தொடர்ச்சியான ஆதாரங்களை திரட்டி மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.

இன்று 3வது பகுதியாக வெளிவந்துள்ள காணொளியில் போலி துவாரகா சுவிசுக்கு எப்படி அழைத்துவரப்பட்டார் என்பது முதல் ஆரம்பத்தில் அவர் கூறிய பொய்கள் எவ்வாறு பணப்பறிப்பு வேலைகளில் ஈடுபட்டார் என்பது வரையான செய்திகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த 3நபர்கள் தொடர்பான விபரங்களும் வெளிவந்துள்ளன. காணொளியை முழுமையாக பார்க்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button