இந்தியாவில் ஒரே நாளில் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா, கொரோனா இந்தியாவில், கொரோனா வைரஸ், வைரஸ் தொற்றுக்குள்ளானோரின், சுகாதாரத்துறை அமைச்சகம், அமைச்சகம் இந்தியாவில், இந்தியாவில் முறையாக, முறையாக நாளாந்த, நாளாந்த கொரோனா, கொரோனா,

இந்தியாவில் ஒரே நாளில் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த 5 ஆம் திகதி இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 இலட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா, கொரோனா இந்தியாவில், கொரோனா வைரஸ், வைரஸ் தொற்றுக்குள்ளானோரின், சுகாதாரத்துறை அமைச்சகம், அமைச்சகம் இந்தியாவில், இந்தியாவில் முறையாக, முறையாக நாளாந்த, நாளாந்த கொரோனா, கொரோனா,
இந்தியாவில் ஒரே நாளில் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா

இதேவேளை, கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 கோடியே 30 இலட்சத்து 60 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 19 இலட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 இலட்சத்து 79 ஆயிரத்து 608- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா, கொரோனா இந்தியாவில், கொரோனா வைரஸ், வைரஸ் தொற்றுக்குள்ளானோரின், சுகாதாரத்துறை அமைச்சகம், அமைச்சகம் இந்தியாவில், இந்தியாவில் முறையாக, முறையாக நாளாந்த, நாளாந்த கொரோனா, கொரோனா,
இந்தியாவில் ஒரே நாளில் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா

கொரோனாவினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 67 ஆயிரத்து 642 ஆகும்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 43 இலட்சத்து 34 ஆயிரத்து 262 ஆக உயர்ந்து.

கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், இந்திய பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

bluehost web, web hosting, hosting company, company endurance, endurance international, international group, largest web, web hosts, hosts collectively, collectively hosting
 
Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *